போக்குவரத்துக்கு இடையூறான வண்டிகள்

Update: 2022-07-24 17:46 GMT

ஆரணி தாலுகா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் மணல் கடத்தல் தொடர்பாக பறிமுதல் செய்யப்பட்ட மாட்டு வண்டிகள் ஆரணி கோட்டை கைலாயநாதர் கோவிலுக்கு செல்லும் வழியில் நிறுத்தப்பட்டுள்ளன.

நீண்ட நாட்கள் ஆகியும் அந்த வண்டிகளை அப்புறப்படுத்தமால் வைத்துள்ளனர். அதில் விஷ பூச்சிகள் நடமாட்டம் உள்ளது. போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. மாவட்ட காவல் துறை நடவடிக்கை எடுக்குமா?

மேலும் செய்திகள்

பஸ் வசதி
பஸ் வசதி