வாகன தணிக்கை செய்ய வேண்டும்

Update: 2023-05-10 13:15 GMT

செங்கம் பகுதியில் ஓட்டுனர் உரிமம் இல்லாமலும், வாகன காப்பீடு செய்யாமலும் பல்ேவறு வாகனங்கள் வலம் வருகின்றன. அதில் இருசக்கர வாகனங்களில் செல்வோர் தெருக்களிலும், சாலைகளிலும் வேகமாக செல்கின்றனர். போலீசாா் வாகன தணிக்கை செய்து போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும்.

-பாலச்சந்திரன், செங்கம்.

மேலும் செய்திகள்