செய்யாறு பகுதி பஸ் நிலையம் முதல் ஹவுசிங் போர்டு வரை சாலை அகலப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது. எனவே சாலையோர ஆக்கிரமிப்பை அகற்றி போக்குவரத்து நெரிசலை குறைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராஜா, செய்யாறு.