சிவப்பு நிற சிக்னல் விளக்கு ஒளிரவில்லை

Update: 2026-06-07 18:32 GMT

கீழ்பென்னாத்தூரில் நெடுஞ்சாலைகள் மற்றும் புறவழிச்சாலையில் வாகனங்களின் வேகத்தை குறைக்கும் வகையில் சிவப்பு சிக்னல் விளக்கு ஒளிரும். ஆனால், கடந்த 6 மாதமாக அந்த விளக்கு ஒளிரவில்லை. இதனால் பஸ்கள், லாரிகள், கார்கள், இருசக்கர வாகனங்கள் வேகமாக வருவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து விபத்து நடக்காமல் ஏற்பாடு செய்ய வேண்டும்.

-பெருமாள், கீழ்பென்னாத்தூர்.

மேலும் செய்திகள்