போக்குவரத்து நெரிசல்

Update: 2026-06-07 15:46 GMT

அரூர் கடைவீதி எப்போதும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியாகும். பள்ளி, கல்லூரி வாகனங்கள், லாரி உள்ளிட்ட வாகனங்கள் கடைவீதி வழியாக பஸ் நிலையம் வருவதால் தினந்தோறும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் ஊர்ந்து செல்லும்நிலை ஏற்படுகின்றன. வாரந்தோறும் திங்கட்கிழமையில் அரூரில் வாரச்சந்தை நடைபெற்று வருகிறது. இதனால் இருசக்கர வாகனத்தில் கூட செல்ல முடியாத அளவிற்கு கூட்டம் காணப்படுகிறது. எனவே சந்தைக்கு புதியதாக இடமோ அல்லது சந்தை விரிவாக்கமோ செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்