டவுன் பஸ்கள் இயக்க வேண்டும்

Update: 2025-07-13 15:37 GMT

கடையநல்லூர் அருகே முள்ளிக்குளம் கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு மாணவர்கள் வந்து செல்லும் வகையில் போதிய அரசு டவுன் பஸ்கள் இல்லை. எனவே பள்ளி மாணவர்கள் வசதிக்காக காலை, மாலை நேரத்தில் அரசு டவுன் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்