பஸ் வசதி தேவை

Update: 2025-04-13 13:13 GMT

நெல்லை புதிய பஸ் நிலையத்தில் இருந்து சமாதானபுரம், கே.டி.சி.நகர் நான்குவழிச்சாலை, கீழநத்தம் வழியாக சங்கர்நகருக்கு அரசு டவுன் பஸ் இயக்க வேண்டுகிறேன். இதன் மூலம் அங்குள்ள கல்லூரிகளுக்கு செல்வதற்கு மாணவர்களுக்கு எளிதாக இருக்கும். மேலும் பல்வேறு குடியிருப்பு பகுதிகளில் வசிக்கும் மக்களும் பயன்பெறுவார்கள். இதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி
பஸ் வசதி