ராதாபுரம்- விஜயாபதி ரோட்டில் வாணியன்குளம் விலக்கில் பயணியர் நிழற்குடை இல்லை. எனவே பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் மழையிலும் வெயிலிலும் நின்று அவதிப்படுகின்றனர். எனவே அங்கு பயணிகள் நிழற்குடை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.