போக்குவரத்து நெரிசல்

Update: 2024-04-14 17:54 GMT

நாமக்கல் கோட்டை சாலையில் பிரசித்தி பெற்ற நரசிம்மசாமி கோவில் மற்றும் ஆஞ்சநேயர் கோவில்கள் உள்ளன. இந்த கோவிலுக்கு தினசரி வெளிமாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்த சாலையில் காலை மற்றும் மாலை வேளைகளில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவதால், பக்தர்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த போலீசார் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

-சரண், நாமக்கல்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி
பஸ் வசதி