நாமக்கல்-திருச்சி சாலையில் ராமலிங்கம் அரசு பெண்கள் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரிகளில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். இவர்களுக்கு போதிய பஸ் வசதி இல்லை. எனவே காலை மற்றும் மாலை வேளையில் அனைத்து வழி தடங்களுக்கும் கூடுதல் பஸ்கள் இயக்கவேண்டும் என்பதை மாணவிகளின் கோரிக்கையாக உள்ளது.
-காவேரி, நாமக்கல்.