செங்கோட்டை

Update: 2023-03-19 07:01 GMT

செங்கோட்டையில் இருந்து கடையநல்லூருக்கு காலை 7.40 மணிக்கு பிறகு 9.40 மணிக்குதான் பஸ் உள்ளது. இதனால் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள், அலுவலர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே அந்த வழித்தடத்தில் காலையில் கூடுதலாக பஸ் இயக்குவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்வார்களா?.

மேலும் செய்திகள்

பஸ் வசதி