ஆட்டோக்களில் அதிக பயணிகள்

Update: 2024-06-16 21:06 GMT

வெம்பாக்கம் தாலுகா தூசி மெயின் ரோட்டில் ஏராளமான ஆட்டோக்கள் செல்கின்றன. அந்த ஆட்டோக்களில் அளவுக்கு அதிகமாக பயணிகளை ஏற்றி செல்கின்றனர். இதனால் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. அளவுக்கு அதிகமாக பயணிகளை ஏற்றும் ஆட்ேடாக்கள் மீது போக்குவரத்துத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-அஜித், தூசி.

மேலும் செய்திகள்