பயணிகளுக்கு இடையூறு

Update: 2022-09-29 10:23 GMT

வெம்பாக்கம் தாலுகா தூசி கிராம மெயின் ரோட்டில் புதிய பஸ் நிறுத்தம் முன்பு தேவையில்லாமல் ஆட்டோ, வேன்களை நிறுத்தி வைப்பதால் பயணிகளுக்கு இடையூறாக உள்ளது. ரோந்துப்பணியில் ஈடுபடும் போலீசார் அந்த வாகனங்களை பஸ் நிறுத்தம் முன்பு நிறுத்துவதை எச்சரிக்கை செய்ய வேண்டும்.

-அந்தோணிராஜ், தூசி.

மேலும் செய்திகள்