செங்கம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நாளுக்கு நாள் சாலையோரம் ஆக்கிரமிப்புக் கடைகள் அதிகரித்து வருகின்றன. இதனால், செங்கத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் உள்ளது. சாலையோரம் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்படும் வாகனங்களின் உரிமையாளர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆக்கிரமிப்புகளை அகற்ற நெடுஞ்சாலைத்துறை, வருவாய், காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-அன்பழகன், செங்கம்.