பஸ் நிலையம் வராத பஸ்கள்

Update: 2022-08-10 16:43 GMT

நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி பஸ் நிலையத்திற்கு அனைத்து பஸ்களும் வந்து செல்லாமல் எருமப்பட்டி கைகாட்டியில் இருந்து நாமக்கல்லுக்கு நேராக சென்று விடுகின்றன. அதேபோல் நாமக்கல்லில் இருந்து வரும் பஸ்கள் எருமப்பட்டி ஊருக்குள் வராமல் பொன்னேரி கைக்காட்டில் இருந்து எருமப்பட்டி கைகாட்டி வழியாக நேராக சென்று விடுகின்றன. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் நடந்து செல்லும் சூழ்நிலை ஏற்படுகிறது. பொதுமக்கள் நலன் கருதி அனைத்து பஸ்களும், எருமப்பட்டி பஸ் நிலையம் வந்து செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கணபதி, எருமப்பட்டி, நாமக்கல்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி