லாரி நிறுத்தும் இடம்

Update: 2022-07-24 12:55 GMT

நாமக்கல் நகரில் அதிக அளவில் லாரிகள் உள்ளன. ஒரே உரிமையாளர் பல லாரிகளை வைத்து இருந்தால் அவற்றை நிறுத்த தனது சொந்த இடத்தில் ஷெட் போட்டு கொள்வார். ஆனால் ஒரிரு லாரிகளை வைத்திருக்கும் உரிமையாளர்கள் சாலையோரமாக நிறுத்தும் நிலை தற்போது வரை நீடித்து வருகிறது. இதனால் போக்குவரத்துக்கு இடையூறு பொதுமக்கள் கடும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர். எனவே அரசு சார்பில் பொதுவான ஒரு இடத்தில் லாரி நிறுத்தம் இடம் அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ரமேஷ், நாமக்கல்

மேலும் செய்திகள்