நாமக்கல் மாவட்டம் குமாரமங்கலம் பிரிவு சாலையில் குடியிருப்புகள், தறி தொழிற்சாலைகள், கடைகள் உள்ளன. அங்கு பஸ் நிறுத்தம் இல்லாததால் அப்பகுதி மக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே கவுண்டம்பாளையம் எல்லை பகுதியில் உள்ள நாமக்கல்- ராசிபுரம் பிரிவு சாலையில் பஸ் நிறுத்தம் ஏற்படுத்தி தர வேண்டும்.
-பாலகிருஷ்ணன், நாமக்கல்.