பயனற்ற நிழற்கூடம்

Update: 2023-03-08 18:03 GMT

சேந்தமங்கலம் அருகே உள்ள நடுக்கோம்பையில் இருந்து காரவள்ளி செல்லும் பிரதான சாலையில் நிழற் கூடம் அமைக்கப்பட்டது. தற்போது அந்த நிழற்கூடம் மதுப்பிாியா்களின் கூடாரமாக மாறிவருகிறது. ேமலும் இரவு ேநரங்களில் நிழற்கூடத்தின் உள்பகுதியில் குப்பைகளை கொட்டி தீ வைத்து எரிக்கின்றனர். இதனால் பயணிகள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. நிழற்கூடம் முழுவதும் சேதமாகுவதற்குள் பராமரித்து பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்.

-மலைச்சாமி, காரவள்ளி, சேந்தமங்கலம்.

மேலும் செய்திகள்