மினிபஸ் சேவை மீண்டும் இயக்கப்படுமா?

Update: 2023-01-01 17:33 GMT

நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் பகுதியில் மினிபஸ் இயக்கம் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் கிராமப்புறங்களில் இருந்து நகர்ப்புறங்களுக்கு செல்லும் பள்ளி, கல்லூரி மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்தில் கொண்டு மீண்டும் மினி பஸ் வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-சண்முகம், வெண்ணந்தூர், நாமக்கல்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி
பஸ் வசதி