போக்குவரத்துக்கு இடையூறாக குதிரைகள்

Update: 2022-11-30 14:56 GMT


தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலை, பாலாஜி நகர் பகுதியில் ஏராளமான குதிரைகள் போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் சுற்றித்திரிகின்றன. இந்த குதிரைகள் சாலையில் செல்லும் பொதுமக்களை அச்சுறுத்தி வருகின்றன. இருசக்கர வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி குதிரைகள் மீது மோதி விபத்தில் சிக்கி விடுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சாலை சுற்றித்திரியும் குதிரைகளை அப்புறப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், பாலாஜி நகர்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி