நாமக்கல்லில் இருந்து வள்ளிபுரம், எஸ்.வாழவந்தி, பாலப்பட்டி, நன்செய் இடையாறு வழியாக வேலூருக்கு இயக்கப்படும் டவுன் பஸ்கள் பழுதாகி காணப்படுகிறது. மழைக்காலத்தில் பஸ்கள் ஒழுகுகிறது. பயணிகள் நனைந்து கொண்டே பயணிக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே போக்குவரத்து துறை அதிகாரிகள் இந்த பஸ்களை சீர்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சுப்புராஜ், பாலப்பட்டி, நாமக்கல்.