பயணிகள் நிழற்கூடம் சீரமைக்கப்படுமா?

Update: 2022-09-05 17:55 GMT

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே துத்திக்குளம் சுட்டபாறை மேடு பஸ் நிறுத்த பகுதியில் பல ஆண்டுகளுக்கு முன்பு பயணிகள் நிழற்கூடம் கட்டப்பட்டது. அது தற்போது சேதம் அடைந்தும், செடி, கொடிகள் முளைத்தும் காணப்படுகிறது. எனவே சேதமடைந்த பயணிகள் நிழற்கூடத்தை சீரமைப்பதோடு, செடி, கொடிகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-நாராயணன், துத்திக்குளம், நாமக்கல்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி
பஸ் வசதி