வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் தாலுகா வடுகந்தாங்கல் கிராமத்தை அடுத்த கீழ்விலாச்சூர் கிராமத்தில் கழிவுநீர் கால்வாய் தூர்வாரப்படாமல் உள்ளது. அதில் கழிவுநீர் ஓடாமல் தேங்கி நிற்கிறது. இதனால் எங்கள் பகுதியில் டெங்கு பரவும் அபாயம் உள்ளது. எனவே ஊராட்சி நிர்வாகம் கால்வாயை தூர்வாருமா?
-பொதுமக்கள், கீழ்விலாச்சூர்.