கால்வாய் தூர்வாரப்படுமா?

Update: 2022-08-02 09:49 GMT



ஆரணியை அடுத்த 12 புத்தூர் கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த கிராமத்தில் உள்ள கால்வாய்கள் அனைத்தும் தூர்வாரப்படாமல் அடைப்பு ஏற்பட்டு, புல் பூண்டுகள் முழைத்து கழிவுநீர் செல்ல முடியாத நிலை உள்ளது. சிறிய மழை பெய்தாலும், மழை நீருடன் கழிவுநீர் சாலையில் வழிந்தோடுகிறது. இகதனால் நோய் தொற்று பரவும் நிலை காணப்படுகிறது. சம்பந்தப்பட்டச அதிகாரிகள் கால்வாயை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்