கால்வாய் தூர்வாரப்படுமா?

Update: 2023-09-03 17:01 GMT

குடியாத்தத்தை அடுத்த பரதராமி தபால் அலுவலக தெருவில் உள்ள கால்வாயில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. அதில் கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு பரவும் அபாயம் உள்ளது. கால்வாயை தூர்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராஜா, பரதராமி. 

மேலும் செய்திகள்