கழிவுநீர் கால்வாய் அமைக்கப்படுமா?

Update: 2023-03-29 14:38 GMT
விருத்தாசலம் ஏனாதிமேடு பகுதியில் கழிவுநீர் கால்வாய் வசதி இல்லை. இதனால் அப்பகுதியில் உள்ள தெருக்களில் கழிவுநீர் தேங்கி நிற்பதால், சுகாதார சீா்கேடு ஏற்பட்டு கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதன் காரணமாக கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகி, அப்பகுதி மக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே அப்பகுதியில் கழிவுநீா் கால்வாய் அமைக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாகும்.

மேலும் செய்திகள்