மழைநீர் வடிகால்வாய் கட்டப்படுமா?

Update: 2022-08-27 11:52 GMT

குடியாத்தம் தாலுகா வளத்தூர் கிராமத்தில் ஏற்கனவே வெள்ளம் சூழ்ந்த பகுதியில் நேற்று முன்தினம் பெய்த மழையால் முழங்கால் அளவுக்கு மழைநீர் தேங்கி உள்ளது. எனவே எங்கள் கிராமத்தில் மழைநீர் வடிகால்வாய் கட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

ஜோதிகணேசன், வளத்தூர்

மேலும் செய்திகள்