குடியாத்தம் நகராட்சி அலுவலகம் எதிரில் கழிவறை உள்ளது. அதை சரியாக சுத்தம் செய்வது இல்லை. துர்நாற்றம் வீசுகிறது. அங்கு கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் உள்ளது. கழிவறையை சுத்தம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அங்கு தண்ணீர் வசதி செய்து கொடுக்க வேண்டும்.
-மு.ராமு, குடியாத்தம்.