ஆமை வேகத்தில் நடக்கும் பாதாள சாக்கடை பணி

Update: 2022-09-11 10:36 GMT



வேலூர் காட்பாடியில் விருதம்பட்டு-கழிஞ்சூர் சாலையில் பாதாள சாக்கடை பணி நடந்து வருகிறது. இந்த சாலையில் உள்ள பள்ளியில் படிக்கும் மாணவர்கள் பள்ளிக்கு செல்ல இந்த சாலையைத்தான் பயன்படுத்தி வருகிறார்கள். பாதாள சாக்கடை பணி ஆமை வேகத்தில் நடந்து வருகிறது. ஒரு ஆண்டுக்கு மேல் ஆகியும் இன்னும் முடியவில்லை. இதனால் கழிவுநீரும், மழைநீரும் தேங்கி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வருகிறது. பாதாள சாக்கடை பணியை விரைந்து முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.


மேலும் செய்திகள்