கால்வாயை தூர்வார வேண்டும்

Update: 2022-08-19 11:22 GMT

ஆரணி சாமி தெருவில் கடந்த சில வாரங்களாக கால்வாய் அடைத்துக்கொண்டு கழிவுநீர் ஓடாமல் தேங்கி, குளம்போல் காட்சியளிக்கிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கால்வாயை தூர்வாரி கழிவுநீரை வடிய வைக்க வேண்டும்.

பிரீத்தி ஆரணி 

மேலும் செய்திகள்