கால்வாயை தூர்வார வேண்டும்

Update: 2022-08-05 16:21 GMT

பேரணாம்பட்டு திரு.வி.க.நகர் பாண்டியன் வீதி-3 மாரியம்மன் கோவில் அருகே கட்டுக்கால்வாய் செல்கிறது. இந்தக் கால்வாயில் மரம், செடி, கொடி ஆகியவை வளர்ந்து கழிவுநீர் ஓடாமல் தடுக்கிறது. நகராட்சி நிர்வாகம் கால்வாயில் உள்ள செடி, கொடி, மரம் ஆகியவற்றை அகற்றி தூர்வாருமா?

ஜெ.மணிமாறன், பேரணாம்பட்டு. 

மேலும் செய்திகள்