ராணிப்பேட்டையில் கிரேட் நகர், வள்ளலார் நகர் இரண்டையும் கழிவுநீர் கால்வாய் பிரிக்கிறது. அந்தக் கால்வாயில் அப்பகுதி மக்கள் குப்பைகளை கொட்டுகிறார்கள். இதனால் கழிவுநீர் சரியாக ஓடுவதில்லை, கால்வாய் தூர்ந்து போய் வருகிறது. அந்தக் கால்வாயை தூர்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சூரியன் ரவி, ராணிப்பேட்டை.