கால்வாயை தூர்வார வேண்டும்

Update: 2024-03-24 17:12 GMT

வாலாஜா நகராட்சி 16-வது வார்டு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி பின்பக்கம் உள்ள கால்வாயை தூர்வாரி சுத்தம் செய்யவில்லை. அதில் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் உள்ளது. மாடுகள் கட்டப்பட்டு சாணம் துர்நாற்றம் வீசுகிறது. கால்வாயை தூர்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-வி.ஹேமபிரியா, வாலாஜா. 

மேலும் செய்திகள்