கழிவுநீர் கால்வாய் வசதி தேவை

Update: 2023-09-03 16:58 GMT

குடியாத்தம் வள்ளலார் நகர் ராஜாஜி தெருவில் 40-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. எங்கள் தெருவில் கழிவுநீர் கால்வாய் வசதி இல்லை. வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் தெருவிலேயே தேங்கி நிற்கிறது. மழைநீரும் தெருவில் தேங்கி நிற்கிறது. எங்கள் தெருவில் கால்வாய் வசதி ஏற்படுத்தி தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-எம்.மோகன், குடியாத்தம்.

மேலும் செய்திகள்