திருவண்ணாமலை நகராட்சி 6-வது வார்டுக்கு உட்பட்ட புதுவாணியங்குள தெருவில் கழிவுநீர் கால்வாய் கட்ட வேண்டும். சிமெண்டு சாலை அமைக்க வேண்டும். சாலையோரம் வளர்ந்திருக்கும் முட்புதர், முள்செடிகளை அகற்ற நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-எஸ்.முருகன், திருவண்ணாமலை.