ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும்

Update: 2022-08-31 09:40 GMT



ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு நகரில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர் பாலாற்றில் கலக்கிறது. இதனால் பாலாறு பாழாகிறது. மேலும் பாலாற்றில் இருந்து எடுக்கப்படும் குடிநீர் உவர்ப்பு தன்மை கொண்டதாக உள்ளது. இதனால் மழைக்காலங்களில் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே பாலாற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்