வேலூரை அடுத்த பலவன்சாத்து குப்பம் அருகில் உள்ள தணிக்கைவேல் தெருவில் கழிவுநீர் தெருவில் விடப்படுகிறது. இதனால் துர்நாற்றம் மற்றும் கிருமி தொற்று ஏற்படும் வாய்ப்பு உள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-கா.சுதர்சன், வேலூர்.