வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு ஒன்றியம் ஏரிகுத்திமேடு முஸ்லிம்பூர் 1 வீதியில் குடிநீர் இணைப்பு உள்ளது. அதில் கழிவுநீர் கலக்கும் அவலம் உள்ளது. இதனால் சுகாதாரச் சீர்கேடு ஏற்படுகிறது. நோய் தொற்று ஏற்படும் அபாயமும் உள்ளது. ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?
முஹம்மத் ஆஸிம், பேரணாம்பட்டு