நடுரோட்டில் கழிவுநீர் தேங்கும் அவலம்

Update: 2022-08-26 10:36 GMT

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தொகுதி பள்ளிகொண்டா பேரூராட்சி அய்யாவுநகர் குடியிருப்பு பகுதியில் கழிவுநீர் கால்வாய் கட்டப்படாமல், நடுரோட்டில் கழிவுநீர் தேங்கி உள்ளது. இதனால் டெங்கு பரவும் அபாயம் உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

பொதுமக்கள், பள்ளிகொண்டா 

மேலும் செய்திகள்