மாதனூர் ஒன்றியம் கைலாசினி ஊராட்சி 8-வது வார்டு பகுதியில் புதிதாக கழிவுநீர் கால்வாய் கட்டப்பட்டது. அந்தக் கால்வாயில் கழிவுநீர் சரியாக செல்வதில்லை. ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. கால்வாயை தூர்வாரி கழிவுநீர் சீராக ஓட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-அப்துல்லாஹ் பாஷா, கடம்பூர்.