தெருவில் வழிந்தோடும் கழிவுநீர்

Update: 2022-12-28 12:30 GMT

வாலாஜா ஆரிமுத்து தெருவில் ஏராளமான மக்கள் வசிக்கின்றனர். எங்கள் தெருவில் கழிவுநீர் கால்வாய் உள்ளது. அந்தக் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால், சரியாக கழிவுநீர் ஓடவில்லை. இதனால் கால்வாயில் இருந்து கழிவுநீர் வெளியேறி தெருவில் ஓடுகிறது. இதனால் தெரு சுகாதார சீர்கேடாக உள்ளது. கால்வாயை தூர்வாரி கழிவுநீர் விரைந்தோட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-பொதுமக்கள், ஆரிமுத்துதெரு, வாலாஜா.

மேலும் செய்திகள்