சாலையில் ஓடும் கழிவுநீர்

Update: 2026-05-10 10:28 GMT

ஊட்டி ஏ.டி.சி. திடல் அருகே பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் கழிவுநீர் வெளியேறி சாலையில் ஆறாக ஓடுகிறது. இதன் காரணமாக அந்த வழியாக சென்று வரும் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் கடும் அவதிப்படுகிறார்கள். எனவே இந்த பிரச்சினைக்கு அதிகாரிகள் உடனடியாக தீர்வு காண வேண்டும்.

மேலும் செய்திகள்