சாக்கடை கால்வாய் வசதி வேண்டும்

Update: 2025-06-29 16:54 GMT

தேனி கருநாக்கமுத்தன்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம், கள்ளர் பள்ளி ஆகியவை அமைந்துள்ள பகுதியில் சாக்கடை கால்வாய் வசதி செய்யப்படவில்லை. இதனால் கழிவுநீர் சாலையில் கால்வாய் போன்று ஓடுகிறது. இதன் காரணமாக அப்பகுதியில் சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே சாக்கடை கால்வாய் வசதியை விரைவாக செய்து கொடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்