சாலையில் வழிந்தோடும் கழிவுநீர்

Update: 2025-06-22 15:41 GMT
விழுப்புரம் கந்தசாமி லேஅவுட் முதல் தெருவில் கால்வாயில் இருந்து கழிவுநீர் சாலையில் வழிந்தோடுகிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதால் சாலையில் செல்லும் பொதுமக்களுக்கு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்