தேங்கி நிற்கும் கழிவுநீர்

Update: 2025-06-08 15:24 GMT

ஈரோடு அகில்மேடு 7-வது வீதியில் உள்ள சாக்கடை கால்வாயில் கழிவுகள் கொட்டப்பட்டு வருகிறது. இதனால் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் செல்ல வழியின்றி தேங்கி நிற்கிறது. இதன் காரணமாக சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவ வாய்ப்புள்ளது. எனவே அடைப்புகளை நீக்கி கால்வாயில் கழிவுநீர் தங்கு தடையின்றி செல்ல நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்

மேலும் செய்திகள்