சேதமடைந்த கால்வாய் மூடி

Update: 2025-06-08 15:22 GMT

ஈரோடு பவர்ஹவுஸ் ரோட்டின் அடியில் செல்லும் சாக்கடை கால்வாய்க்காக அமைக்கப்பட்ட சிமெண்ட்டால் ஆன மூடி கடந்த 3 மாதங்களாக உடைந்த நிலையில் காணப்படுகிறது. ரோட்டின் நடுவில் இருப்பதால் அந்த வழியாக 4 சக்கர வாகனங்கள் செல்லமுடியாத சூழ்நிலை உள்ளது. எனவே உடைந்த நிலையில் காணப்படும் இந்த கால்வாய் மூடியை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்