சேதமடைந்த கால்வாய்

Update: 2025-03-30 18:16 GMT

கொடுமுடி அருகே சாலைப்புதூரில் உள்ள வடக்கு தெருவில் சாக்கடை கால்வாய் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் கழிவுநீர் செல்ல வழியின்றி தேங்கி நிற்கிறது. கால்வாயை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்