ஈரோடு விநாயகர் கார்டனில் உள்ள குடிநீர் தொட்டி பின்புறம் செல்லும் சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் நோய் பரவி வருகிறது. கால்வாயில் ஏற்பட்டுள்ள அடைப்பை நீக்க நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் முன்வருவார்களா?