நிலக்கோட்டை அருகே குளத்துப்பட்டியில் சாலையில் கழிவுநீர் தேங்கியுள்ளது. இதனால் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் சுகாதாரக்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.