தேங்கி நிற்கும் கழிவுநீர்

Update: 2024-12-22 17:17 GMT

புதுச்சேரி தேங்காய்திட்டு கழிவுநீர் வாய்க்காலில் மரம் ஒன்று வேரோடு சாய்ந்து கிடக்கிறது. இதனால் கழிவுநீர் செல்ல முடியாமல் தேங்கி நிற்கிறது. எனவே அதிகாரிகள் விரைந்து மரத்தை அகற்றி கழிவுநீர் தடையின்றி செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்

மேலும் செய்திகள்